Tamil Daily Calendar 2025 - 2010
|
கிரக ஓரைகளின் காலம் | ||
* சுப ஓரைகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Tamil Daily Calendar (தமிழ் நாட்காட்டி)
தமிழ் - இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. அதில் மிகவும் தனித்தன்மையை கொண்டும், தனி சிறப்புகளையும் கொண்டுள்ளது நம்முடைய தமிழ் மொழி தற்போது வழக்கில் இருக்கும் செம்மொழிகளில் ஒன்றாகும். மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாக இருக்கும் தமிழ் மொழி 4400 ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியல் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள். அத்தகைய தமிழ் மொழியின் தமிழ் நாட்காட்டி என்பது இந்திய துணைக்கண்டத்தின் தமிழ் மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பக்கவாட்டு சூரிய நாட்காட்டி ஆகும். இது இந்தியா,புதுச்சேரியிலும் , இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் , மியான்மர் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் பேசும் மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைப் பொறுத்து தமிழ் மாதங்கள் தொடங்கி முடிவடைகின்றன, தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது அத்தகைய தமிழ் மாதங்களை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் பின்வருமாறு காணலாம்.
- சித்திரை(Chithirai) : - ஏப்ரல் நடுப்பகுதி முதல் மே நடுப்பகுதி வரை
- வைகாசி(Vaigasi) : - மே நடுப்பகுதி முதல் ஜூன் நடுப்பகுதி வரை)
- ஆனி(Aani) : - ஜூன் நடுப்பகுதி முதல் ஜூலை நடுப்பகுதி வரை
- ஆடி (Aadi) : - ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை
- ஆவணி(Aavani) : - ஆகஸ்ட் நடுப்பகுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை
- புரட்டாசி(Purattasi) : - செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை
- ஐப்பசி(Ippasi) : - அக்டோபர் நடுப்பகுதி முதல் நவம்பர் நடுப்பகுதி வரை)
- கார்த்திகை(Kaarthigai) : - நவம்பர் நடுப்பகுதி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை)
- மார்கழி(Maargazhi): - டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை
- தை(Thai): - ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை
- மாசி(Maasi): - பிப்ரவரி நடுப்பகுதி முதல் மார்ச் நடுப்பகுதி வரை
- பங்குனி(Panguni) - மார்ச் நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை