No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found

சதுர்த்தி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

  • விநாயகர் என்றாலே துன்பங்கள், தடைகள் ஆகியவற்றை போக்கி இன்பங்களை தரும் தெய்வம். அவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த திதி சதுர்த்தி.
  • சதுர்த்தி நாள்களில் விநாயகரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கி, கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • சதுர்த்தி அன்று காலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்தை எடுத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
  • சதுர்த்தி நாளில் மட்டும் கொழுக்கட்டை, சுண்டல் படைத்தால் போதும். அடுத்த நாள் நைவேத்தியம் எதுவும் படைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
  • சதுர்த்தி தினமான இன்று விநாயகர் கோவிலுக்கு சென்று ஆலயத்தை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்
rtgh