No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found

சிவராத்திரி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

  • சிவராத்திரி என்பது சிவனை நினைத்து அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து நான்கு ஜாமங்களிலும் sசிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, இறைவனின் அருளைப் பெறக்கூடிய மிக அற்புதமான திருநாள்.
  • சிவ புராணம், கோளாறு பதிகம் படித்தல், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் போன்ற புத்தகங்ளை படிக்கலாம். அதோடு நடராஜர் பத்து, பரமசிவ ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம்.
  • சிவராத்திரி அல்லாமல் மற்ற நாட்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தால் கிடைக்கும் பலனை காட்டிலும், சிவ ராத்திரி அன்று உச்சரிக்க நூறு மடங்கு அதிகமாக அருள் கிடைக்கும்.
  • சிவ ராத்திரி அன்று மாலை 6 மணிக்குள் குளித்து சிவாலயத்திற்குச் செல்லுங்கள். பணிக்கு செல்பவர்கள் பணி முடித்து திரும்பியதும் குளித்து கோயிலுக்கு சென்று, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிவ சிந்தனையில் தியானம் செய்தாலே போதுமானது.
rtgh