No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found

திருவோணம் அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

  • திருவோணம் விரதம் இருக்க நினைப்பவர்கள் அதற்க்கு முதல் நாள் இரவே சைவமாக சாப்பிட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும்..
  • திருவோண நட்சத்திரம் வரும் நாள்களில் அதிகாலையில் எழுந்து நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம்,நாராயண மந்திரத்தையோ அல்லது வாமன மூர்த்திக்கு உரிய மந்திரத்தையோ கூறி வழிபட வேண்டும்..
  • திருவோண நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும். பகலில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம். அல்லது உப்பு இல்லாமல் உணவு சாப்பிடலாம். அல்லது முடியும் என்கிறவர்கள் முழு நேரமும் உபவாசமாக இருக்கலாம்.
  • திருவோண நாளில் மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  • மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை நினைத்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்!