No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found
No Records Found

ஏகாதசி அன்று செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

  • ஏகாதசி  நாள்களில் அதிகாலையில் எழுந்து குளித்து செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, விஷ்ணுவை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.
  • ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று இரவு உணவை  சூரிய அஸ்தமனத்திற்குள்  உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை  சூரிய மறைவுக்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்
  • ஏகாதசி அன்று சினிமா பார்ப்பதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ கூடாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.
  • முறைப்படி இருக்கும் ஏகாதசி நாளில் ஒருவரை பாவங்களிலிருந்து  விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும்  நற்கதி அடையச் செய்யும்.
  • ஏகாதசி நாளில் பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்
  • ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று  காலையில்  பூஜைகளை முடித்து விட்டு,  விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு  அன்னதானம் மற்றும் அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன்  உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டு